பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பாதுகாப்பு வாகனம் மீது கல் வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காரில் வைஷாலி மாவட்டத்தில் சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வீச்சில் ஈடுபட்டது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி பிரமுகர்கள் என்று சுஷில்குமார் மோடி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் காரில் சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கல் வீசப்பட்டது. இதில் பாதுகாப்பு வாகன கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications