சுனந்தா புஷ்கர் மகனிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம்!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது முதல் கணவருக்கு பிறந்த மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் இறந்தார். விஷம் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங், சசிதரூர் வீட்டு வேலைக்காரர்கள் உட்பட பலரிடமும் இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சுனந்தா புஷ்கரின் மகன் சிவ் மேனனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர் சுனந்தாவின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகனாகும். வெளிநாட்டில் வசிக்கும் சிவ்மேனனை விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளது போலீஸ். இன்றே அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை விசாரணை தொடங்கவில்லை.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications