டெல்லிக்கு விமானத்தில் சண்டை போட்டுக் கொண்டே சென்ற சுனந்தா, தரூர்
டெல்லி: கடந்த 15ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் சசி தரூரும், அவரது மனைவி சுனந்தாவும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டே சென்றுள்ளனர்.
கடந்த 17ம் தேதி டெல்லி ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்.
முன்னதாக கடந்த 15ம் தேதி அவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினர். விமானத்தில் அவர்கள் தரூரின் மற்றொரு காதல் என்று கூறப்படும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தரார் பற்றி சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அவர்களின் வாக்குவாதத்தை சக பயணிகள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி தரூர் தம்பதி பயணம் செய்த அதே விமானத்தில் மும்பையில் ஏறியுள்ளார். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததை திவாரியும் பார்த்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்திலும் தரூரும், சுனந்தாவும் சண்டையை தொடர்ந்துள்ளனர். சுனந்தா இறக்கும் முன்பு தரூர் தனது மனைவியுடன் தொடர்ந்து 72 மணிநேரம் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனை 2 நாட்களாக பூதாகரமாக இருந்துள்ளது என்று போலீசார் கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications