உச்சநீதிமன்ற வளாகம், கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?
டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற கேண்டீன், ஹோட்டல் ஆகியவை இருக்கும். அங்கு வேலை பார்க்கும் நபர்களும், மக்களும், பத்திரிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது இருக்கும். டெல்லியிலும் நீண்ட நாட்களாக இது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், மதன் பி லோகூர், பானுமதி ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.
நீதிமன்ற அலுவல்களை புறக்கணித்து நீதிபதிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற அலுவலகங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அலுவலக செயல்பாடு குறித்து புகார் வந்ததை அடுத்து இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications