சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு...புது குண்டை போடும் லலித் மோடி...
லண்டன்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் இந்திய வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுமான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக லலித் மோடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில், இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.சி.சி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார்.

அதில், சுரேஷ் ரெய்னா, ரவீத்நிர ஜடேஜா, பிரோவோ ஆகியோர் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், அந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு சூதாட்ட தரகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூவருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நம்பகமான ஒருவரிடம் இருந்து தனக்கு தகவல் வந்ததாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.
மேலும் இந்த புகாரை ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் கொண்டு செல்லுமாறு டேவ் ரிச்சர்ட்சனிடம் கூறியதாகவும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் முடிக்கும் போது, இந்த புகார் உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் நம்பியதாகவும், ஆனால் அவ்வாறு உண்மையாக இருந்தால் மேலும் பலருக்கு சூதாட்டத்தில் தொடர்பிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்ததாக லலித் மோடி கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications