குற்றச்செயலில் ஈடுபட்ட சுஷ்மா சிறைக்குப் போக வேண்டும்: ராகுல் காட்டம்
டெல்லி: தலைமறைவு குற்றவாளிக்கு உதவி கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தை 3வது நாளாக எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கி வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இருவருக்கும் ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
இது குறித்து கூறிய ராகுல் காந்தி, பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல.. நாட்டுக்கே தாம் பிரதமர் என்பதை மோடி உணர வேண்டும்.
மத்திய அமைச்சராக இருந்து கொண்டு சுஷ்மா ஸ்வராஜ் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் சிறைக்கு செல்லத்தான் வேண்டும் என்று சாடியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications