பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரிக்க பாக். குழு மார்ச் 27-ல் இந்தியா வருகை- சுஷ்மா ஸ்வராஜ்
பெகாரா: பதான்கோட் விமானப் படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் குழுவினர் மார்ச் 27-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேபாள நாட்டில் உள்ள பெகாரா நகரில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் பெகாரா சென்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு நேபாள அரசு சார்பில் நேற்று விருந்து அளிக்கப்பட்டது. அதில் சுஷ்மா சுவராஜ், சர்தாஜ் அஜீஸ் சந்தித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை இருவரும் மீண்டும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பதான்கோட் தாக்குதல் உட்பட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
Pokhara: EAM Sushma Swaraj meets Sartaj Aziz (Advisor to Pak PM on Foreign Affairs) on sidelines of #SAARC meeting pic.twitter.com/9Dbf1Rj4aB
— ANI (@ANI_news) March 17, 2016
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மாஸ், பதான்கோட் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து சர்தாஜ் அஜீஸுடன் விவாதித்தோம். பதான்கோட் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த மார்ச் 27-ந் தேதியன்று பாகிஸ்தான் குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது என்றார்.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications