விதிஷாவில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் சுஷ்மா சுவராஜ்.. கான்பூரில் முரளி மனோகர் ஜோஷி
டெல்லி: மத்தியபிரதேசம் விதிஷா தொகுதியில் சுஷ்மா சுவராஜ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இன்றுஅவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் விதிஷா தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் சுஷ்மா சுவராஜை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய்சிங்கின் சகோதரர் லஷ்மன்சிங் போட்டியிடுகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் சுஷ்மா சுவராஜ் 3 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் போபால் தொகுதியில் போட்டி இடுவார் என்று பேச்சு அடிப்பட்டது தனிக்கதை.
அதே போல, பாஜக தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, கான்பூர் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனில் அஸ்வதி போட்டியிட உள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications