தமிழக மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க இலங்கைக்கு பயணம்.... சுஷ்மா தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க தாம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் சென்றிருந்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அப்போது இலங்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்கள் குறித்த பிரச்சனையை இலங்கையிடம் எழுப்பியுள்ளோம். தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கூட்டுக் குழு தயாரகி உள்ளது.
நான் இலங்கைக்கும் போக இருக்கிறேன் என்றார்.
இருப்பினும் சுஷ்மா ஸ்வராஜ் எப்போது இலங்கை செல்ல இருக்கிறார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications