பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா பார்சல்: கேட்பது சு.சாமி
இந்தூர்: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்திய பொருளாதாரம்: நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியதில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பங்கு பாராட்டுக்குரியது. 1990களின் துவக்கத்தில் பொருளாதார சிக்கல் இருக்கையில் நரசிம்ம ராவ் தான் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தினார். ஆனால் அதற்கான பெருமையை, பெயரை மன்மோகன் சிங் பெற்றுக் கொண்டார். உண்மையிலேயே பொருளாதார சீர்திருத்தத்தை செய்திருந்தால் மன்மோகன் சிங்கால் அதை ஏன் தனது ஆட்சி காலத்தில் மீண்டும் செய்ய முடியவில்லை.

நாட்டின் பொருளாதாரம் நலிந்திருந்தபோது அதை வளர்ச்சிப் பாதையில் செல்ல வைத்த நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications