ரூ. 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கருவை கலை: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பஞ்சாயத்து உத்தரவு
பாட்னா: பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமான சிறுமியை ரூ. 2 லட்சம் வாங்கிக் கொண்டு கருவை கலைக்குமாறு பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது சுபன்கர்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த அருண் பகத் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பஞ்சாயத்து கூடியுள்ளது. பஞ்சாயத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
ஆனால் பஞ்சாயத்தினரோ ரூ. 2 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு கருவை கலைத்துவிடுமாறு சிறுமிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் பகத்தை தேடி வருகிறார்கள்.
இது தவிர பணம் வாங்கிக் கொண்டு கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து ஆட்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications