ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 5 மாதங்கள் இருந்தவர்.. நெல்லையில் கைதான வாலிபர் பற்றி திடுக்
டெல்லி: நெல்லை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சுபானி ஹாஜி மொய்தீன் என்ற அபு மீர் (31), சிரியாவில் சுமார் 5 மாத காலம் தங்கியிருந்து தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டைகளில் ஈடுபட்டு வந்த தகவலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் உயர்மட்ட தலைவர்களையும், சுபானி சந்தித்து பேசியுள்ளதாக விசாரணையின்போது அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சுபானியின் நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு ஏஜென்சி தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. அவர் சமீபத்தில்தான், சிரியாவிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளதை பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
தமிழகம், கேரளாவில் சில தலைவர்களை கொலை செய்வது இந்த தீவிரவாதிகளின் நோக்கம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஆரீப் மஜீத் எப்படி தீவிரவாதிகளுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிராக சண்டை போட்டுவிட்டு தாயகம் திரும்பினாரோ அதே போன்றவர்தான் சுபானி என்கிறார்கள் பாதுகாப்பு ஏஜென்சியினர்.
எனவே சுபானியிடமும் கேரளாவில் அதேநேரம் கைது செய்யப்பட்ட எஞ்சிய தீவிரவாத ஆதரவாளர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளது பாதுகாப்பு ஏஜென்சி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications