கடமை தவறாத தமிழக ஆளுநர் பன்வாரிலால்.. குடும்பத்தோடு வாக்களித்து பூரிப்புடன் கொடுத்த போஸ்!
நாக்பூர்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் குடும்பத்தோடு வாக்களித்தார். ஜனநாயக கடமை ஆற்றிய பின்னர், குடும்பத்தோடு வாக்களித்த விரலை காட்டி மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினர் அங்குதான் வசித்து வருகிறார்கள். பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழகத்தில் வாக்குரிமை வாங்கவில்லை. தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தான் வாக்களித்து வருகிறார்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக சென்னையில் இருந்து பறந்து நாக்பூர் சென்றார்.அங்கு தனது குடும்பத்தினருடன் இணைந்து மேற்கு நாக்பூர் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Banwarilal Purohit, Governor of Tamilnadu casts his vote at a poling centre at West Nagpur constituency.#PollsWithAIR #AIRpics:Dhananjay pic.twitter.com/SceFBLCbQA
— All India Radio News (@airnewsalerts) October 21, 2019
அதன்பின்னர் பன்வாரிலால் புரோஹித் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து வாக்களித்த பின் மை தடவிய விரலை புன்னகைத்தபடி தூக்கி காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications