தமிழக பயங்கரவாதி ஜாபர் அலியை மடக்கி தூக்கிய குஜராத் போலீஸ்- ஒரே நாளில் 4 பேர் கைது!
வதோதரா: தமிழகத்தில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாபர் அலியை குஜராத் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆட்களை சேர்த்ததில் ஜாபர் அலி முக்கிய பங்கு வகித்தவர். அவரை தமிழக போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் முகமது சையத் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குஜராத்தின் வதோதராவில் பதுங்கி இருந்த ஜாபர் அலி என்கிற பயங்கரவாதியும் சிக்கினார். இவரை தமிழக போலீசார் தேடி வந்தனர்.
வதோதராவில் கடந்த 12 நாட்களாக முகாமிட்டு ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்து வந்தார் ஜாபர் அலி என்கிறது குஜராத் போலீஸ். பெங்களூருவில் தமிழக போலீசார் நேற்று 3 பயங்கரவாதிகளை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications