இதோ இன்னும் ஒரு வெறியர்.. 120 பெண்களை நாசம் செய்து பிளாக் மெயில் செய்த 60 வயது மந்திரவாதி!!
அரியானாவில் 120 பெண்களை நாசம் செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஹிசார்: அரியானா மாநிலத்தில் 60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃபேதாஹாபாத் மாவட்டம் , தோஹானா நகரை சேர்ந்தவர் பாபா அமர்புரி என்கிற பில்லு. மந்திரவாதியான இவர் தன்னை நம்பி வரும் பெண்களிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அவர்களை தனி அறைக்கு அழைத்து செல்வார்.
அங்கு அவர்களுக்கு மயக்க பானம் கொடுத்து பலாத்காரம் செய்துவிடுவார். அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவார். இதனால் அச்சம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

வீடியோ
இதுபோல் அவர் 120 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பில்லுவின் உறவினர் ஒருவர் பெண்களை வீடியோ எடுத்த காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்தார்.

5 நாட்கள்
இதை ஆராய்ந்த போலீஸார் பில்லுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பில்லுவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீண்பழி
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்டது குறித்து அவர் கூறுகையில் போலீஸ்காரர்களுக்கு நான் லஞ்சம் கொடுக்காததால் என்னை இதுபோல் சிக்க வைத்து வீண் பழி போட்டு திட்டமிட்டு கைது செய்துள்ளனர் என்றார்.
|
குர்மீத்
இதுபோல் ஹரியானா மாநிலத்தில் தேரா சச்சா இயக்கத்தை சேர்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் தனது ஆசிரமத்தில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக்கில் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications