சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து வரி வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

லோக்சபாவில் இன்று பாஜக உறுப்பினர் அனுராக் தாகூரின் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இடைமறித்த அருண்ஜெட்லி கருப்பு பணம் குறித்த உறுப்பினரின் சந்தேகத்திற்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், "கருப்பு பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு புலனாய்வு குழு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு வரி விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. தற்போதைய மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது" என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications