சிவசேனாவைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியை முறிக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம்?
பாஜகவுடனான கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறுகிறது.
அமராவதி: சிவசேனாவைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் வெளியேற உள்ளது.
அமராவதியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஆந்திராவில் கூட்டணி தர்மத்தை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். ஆனால் மாநில பாஜக தலைவர்கள் இதை மீறி அரசை விமர்சித்து வருகின்றனர்.

இதனால் எங்களது கட்சி தலைவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடிக்கிறது. இதை பாஜக விரும்பவில்லை எனில் நாங்கள் எங்கள் முடிவை எடுக்க வேண்டிய நிலை வரும்.
பிற மாநிலங்களைப் போல ஆந்திரா மாநிலமும் வளர்ச்சி அடையும் வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஏற்கனவே 25 ஆண்டுகாலமாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா அண்மையில் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications