தெற்கு பெங்களூர் தொகுதியில் நந்தன் நிலகேனிக்கு எதிராக அனில் கும்ப்ளே போட்டி?

தெற்கு பெங்களூர் தொகுதியில் 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவின் அனந்த்குமார். அவர் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஹூப்ளி தொகுதிக்கு இடம் மாற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்சபா தேர்தலில் ஆதார் அடையாள அட்டையை செயல்படுத்திய நந்தன் நிலகேனி நிறுத்தப்படலாம் என்றும் அவர் தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.
அப்படி நந்தன் நிலகேனி நிறுத்தப்பட்டால் தெற்கு பெங்களூர் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நிறுத்தப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதே அனில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் அனில் கும்ப்ளே.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications