புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தெலுங்கானா போலீஸ்
மேடக்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, ஒருநாள் காவல் ஆணையராக அவன் நியமிக்கப்பட்டான்.
தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் இஷான். இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு போலீஸ் அதிகாரியாக பணியாற்ற ஆசை. ஆனால் அவனது ஆசையை நிராசையாக்கும் வகையில், உயிர்க்கால்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். எனினும் அவனது ஆசையை பெற்றோர், காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற அவனது எதிர்கால விருப்பத்தை நிறைவேற்ற போலீசார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ராச்சகோண்டா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து இஷான் அழைத்து செல்லப்பட்டான். அங்கு போலீசார் அவனுக்கு சல்யூட் அடித்து வரவேற்றனர். அவனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராச்சகோண்டா மாநகர போலீஸ் கமிஷ்னர், இஷானை ஒருநாள் போலீஸ் கமிஷ்னராக நியமித்தார்.
இதனையடுத்து, ஆணையருக்கான இருக்கையில் இஷான் அமரவைக்கப்பட்டான், இதை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கிய சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications