உதம்பூரில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்... 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் என்பவன் உயிருடன் பிடிபட்ட நிலையில் தற்போது அதே பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
புதன்கிழமைதான் இப்பகுதியில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பிணையாளிகள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களின் புத்திசாலித்தனத்தால் அவர்களைப் பிடித்துச் சென்ற தீவிரவாதி முகம்மது நவேத் ராணுவத்தினரிடம் சிக்கினார்.

இந்த நிலையில் உதம்பூரின் பசந்த்கர் பகுதியில் நேற்று இரவு தீவிரவாதிகள் புகுந்து போலீஸ் செக்போஸ்ட்டைத் தாக்கியுள்ளனர். இதில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகள் கத்துவாவிலிருந்து உஜ் ஆற்றின் மூலமாக இப்பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜம்முவுக்கு அருகே உள்ள ககபோரா கிராமத்தில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸாரும், ராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications