சுரங்கப்பாதை, பேருந்து நிலையம், திரை அரங்குகளில் குண்டுவெடிப்புகளில்... தொடர்ந்து அதிரும் பஞ்சாப்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இன்று விமானப் படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது கடந்த 6 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட 2-வது பெரிய தாக்குதலாகும்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பஞ்சாப்பில் தீவிரவாதிகள் நடத்திய சில தாக்குதல்கள்:

2001 மார்ச் 1: இந்தியா- பாக். எல்லையில் குருதாஸ்பூர் மாவட்டத்தில் ஊடுருவுவதற்காக சுரங்கப் பாதையை தீவிரவாதிகள் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2002 ஜனவரி 1: பஞ்சாப்- ஹிமாச்சல பிரதேச எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்
2002 ஜனவரி 31: பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பேருந்தில் குண்டுவெடித்து 2 பேர் கொல்லப்பட்டனர்.
2002 மார்ச் 31: லூதியானா அருகே தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து 2 பேர் பலியாகினர்.
2006 ஏப்ரல் 28 : ஜலந்தர் பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்து 8 பேர் படுகாயமடைந்தனர்.
2007 அக்டோபர் 14: லூதியானா திரை அரங்கம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர்.
2015 ஜூலை 27: குருதாஸ்பூர் மாவட்டத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் எஸ்.பி. உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 3 ஊடுருவிய தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2016 ஜனவரி 2 : பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications