காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல்- 3 வீரர்கள் வீரமரணம்- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில்3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்த தீவிரவதிகள் நுழைய காத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை குப்வாரா பகுதியில் ராணுவ முகாம் மீது தீவிவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இம்மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications