இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடவே இல்லை... தங்க தமிழ்ச்செல்வன்
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிடவே இல்லை என்கிறார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடவே இல்லை என தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை. ஏற்கனவே நிறைய பிரமாண பத்திரங்களை நாங்கள் தாக்கல் செய்தோம்.
தேர்தல் ஆணையமோ திடீரென்று மேலும் கூடுதல் பிரமாண பத்திரங்களை கேட்டது. ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் குழப்பங்கள் உள்ளன.
அதை கண்டுபிடிக்க எங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் உடனடியாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றுமட்டுமே வாதிட்டோம். அதற்காக இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என வாதிட்டதாக கூறுவது தவறு.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications