ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா எந்த நேரத்திலும் உதவும்- டுவிட்டரில் பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிக்கலான தருணங்களில் ஆஸ்திரேலிய அரசுக்கு தோளோடு தோள் நின்று இந்தியா உதவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்றிரவு ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிட்னி மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று காலை, ஆஸ்திரேலியாவில் பிணையக் கைதிகளாக பலர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் தளத்தில் மோடி குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மனிதத் தன்மையற்றது என்றும், துரதிருஷ்டமானது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
More From
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications