தற்கொலை செய்யவிருந்த 70,000 பேரின் மனதை மாற்றி காப்பாற்றிய முன்னாள் ஐஐடி மாணவி
டெல்லி: ஐஐடி கவுஹாத்தியில் படித்த ரிச்சா சிங் தற்கொலை செய்யத் துடித்த 70 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளார்.
உலகிலேயே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் அடக்கம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வசிப்போரில் 36 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்கிறார். அதிலும் இளைய தலைமுறையினர் தான் அதிக அளவில் தற்கொலை செய்கிறார்கள். இதை பார்த்த ஐஐடி கவுஹாத்தியில் படித்த ரிச்சா சிங் தற்கொலை செய்வோரை காப்பாற்ற www.yourdost.com என்ற இணையதளத்தை துவங்கியுள்ளார்.
மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்வோர் இந்த இணையதளம் மற்றும் YourDOST(யுவர்தோஸ்த்) செல்போன் ஆப் மூலம் நிபுணர்களிடம் தங்களின் பிரச்சனையை தெரிவித்து நம்பிக்கை பெறலாம். இதன் மூலம் தற்கொலை செய்யவிருந்த 70 ஆயிரம் பேரின் மனதை மாற்றியுள்ளார் ரிச்சா.
இது குறித்து ரிச்சா கூறுகையில்,
அனைவருக்கும் பிரச்சனை உள்ளது. அனைவரின் வாழ்க்கையிலும் எப்போதாவது மன அழுத்தம் ஏற்படும். ஆனால் அதை நாம் வெளியே கூறுவது இல்லை. வெளியே சொன்னால் நம்மை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற பயம்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்கள் மூலம் உதவி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications