மத்தியில் நடப்பது 'ராம பக்தர்களின்' அரசாங்கம்: சொல்வது அமைச்சர் நிதின் கட்காரி
டெல்லி: மத்தியில் 'ராம பக்தர்களின்' அரசாங்கம் நடைபெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறியிருப்பது புதுசர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி, டெல்லியில் ராம பக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டெல்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப் பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்திய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்கு காரணமே இந்த கட்சிகளின் ஜாதிய அரசியல்தான் என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை இந்துத்துவா அமைப்புகள் கூறி வந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நிதின் கட்காரியும்ம் 'ராம பக்தர்களின்' அரசுதான் டெல்லியில் அமைந்துள்ளது என்று பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications