எப்ப அண்ணா, அண்ணியோட வருவீங்க?: அமேதி மக்களின் கேள்விக்கு ராகுலின் பதில் இது தான்!
Subscribe to Oneindia Tamil
அமேதி: எப்பொழுது மனைவியுடன் சேர்ந்து வருவீர்கள் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் அமேதி தொகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
எந்தமுறையும் அவரிடம் கேட்காத கேள்வியை மக்கள் இம்முறை கேட்டுள்ளனர். மக்கள் அவரிடம் கேட்டதாவது,

அண்ணா எப்பொழுது வரை இப்படி தனியாக வருவீர்கள்? அண்ணியை எப்பொழுது அழைத்து வருவீர்கள்? என்று கேட்டனர்.
இந்த கேள்வியால் அதிர்ச்சி அடைந்த ராகுல் லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். 45 வயதாகும் ராகுலிடம் தொண்டர்கள் திருமணம் பற்றி அடிக்கடி கேட்டு வருகிறார்கள். அவரும் சிரித்து சிரித்தே மழுப்புகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications