நீதிபதி அளித்த இந்த தண்டனையை நடிகை பூஜா காந்தியால் மறக்கவே முடியாது!
ரெய்ச்சூர்: நீதிமன்றத்தை அவமதித்த கன்னட நடிகை பூஜா காந்தியை ரெய்ச்சூர் நீதிமன்ற நீதிபதி ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தார்.
கன்னட நடிகை பூஜா காந்தி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரெய்ச்சுரில் போட்டியிட்டார். பிரச்சாரத்தின்போது அவர் தேர்தல் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான கார்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு ரெய்ச்சூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்திற்கு வந்த அவரை நீதிபதி ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன் பிறகு அவரது மனுவை விசாரித்து ஜாமீன் வழங்கினார்.
பூஜா காந்திக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும் அவர் நீதிமன்றத்தில் காத்திருந்த 1 மணிநேரத்தை மறக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications