துஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா! Video
ஸ்ரீநகர்: முடியலங்க.. முடியல.. தலைமுடி முதல் காலடி வரை வியர்த்துக் கொட்டுகிறது. அனல் மேலிட்ட பறவைகளாய் அவிந்து கொண்டிருக்கிறோம்.. நில்லுங்க சார் நில்லுங்க.. புலம்பலை விடுங்க.. வாங்க காஷ்மீருக்குப் போய்ட்டு வரலாம்...!
இங்க சல்லுன்னு வெயில் உச்சி மண்டைய உறைய வைக்கிற இந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீர் போனால் எப்படி இருக்கும். அதுவும் சினிமா டூயட்ல வருகிற (குறிப்பாக அந்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே டூயட்ல வர்ற மாதிரி) துலிப் தோட்டத்தில் ஒரு நடை நடந்து, ஆடிப் பாடி அந்த சிலிர்ப்பை சில்லுன்னு உணர்ந்தால் எப்பூடி இருக்கும். வாங்க போகலாம் .

ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீ நகரில் இருக்கிறது இந்த துலிப் தோட்டம் . இங்கே கிட்டத்தட்ட 1.5 மில்லியன் செடிகள் இருக்குதாம். ஆத்தாடி என வாயை பிளக்குறீங்களா . அவ்வளவு பெருசுங்க இது.

அது தாங்க இந்திரா காந்தி மெமோரியல் பூங்கா. இது இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய துலிப் தோட்டம் . 30 ஹெக்டர் பரப்பளவு என்றால் பார்த்துக்கொளுங்கள் . அவ்வளவு பெரிசு. என்னங்க நாமளும் அங்கே டூர் போகலாமா ? நீங்களும் அந்த அழகிய பூக்களை பறந்து விரிந்த தோட்டத்தை இந்த வீடியோவில் பார்க்க க்ளிக் பண்ணுங்க.
- Inkpena சஹாயா
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications