10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்த உ.பி. "சல்மான் கான்"
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்பவர் 10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சல்மான் கான்(26). அவர் தனக்கு 16 வயது இருக்கையில் முதன்முதலாக கொலை செய்துள்ளார். ரோஹில்கந்தைச் சேர்ந்த சைமார் கோஷ்டியின் தலைவரான சல்மான் கான் கடந்த 10 ஆண்டுகளில் 57 பேரை கொலை செய்துள்ளார்.
அண்மையில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான் போலீசாரிடம் தான் செய்த கொலைகள் பற்றிய விவரங்களை கொஞ்சம் கூட வருத்தம் இன்றி பெருமையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பரேலி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆசித் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
சல்மானிடம் விசாரணையை துவங்கியதும் அவர் தான் செய்த கொலைகள் பற்றிய விவரங்களை தெரிவித்தார். பரேலி மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியின் பெயரை தெரிவித்தாலும் ஆமாம் நான் அங்கு அவரை கொலை செய்தேன் இவரை கொலை செய்து கொள்ளையடித்தேன் என்று கூறுகிறார்.
அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆட்களை கொலை செய்து அவர்களின் வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அவரது கும்பலைச் சேர்ந்த அனைவரும் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றார்.
சல்மானுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட முகமது ஹனிப்(21) என்பவர் பதாவ்ன் பகுதியில் 13 பேரை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications