வாரிசு அரசியலுக்கு இடமில்லை என நிரூபித்த தேர்தல் முடிவு.. அமித்ஷா புகழாரம்
டெல்லி: வாரிசு அரசியலுக்கு இனி இந்திய அரசியலில் இடமில்லை என்பதை பாஜக பெற்ற வெற்றி புடம் போட்டு காட்டிவிட்டதாக அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியை சுவைத்த தகவல் வெளியானதும், பிற்பகல் 3.45 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் அமித்ஷா. அவர் கூறுகையில், ஐந்து மாநில வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சுந்திர இந்தியா வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல் வெற்றியை உத்தர பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்த தேர்தல் வெற்றி பிரதமர் மோடியை சேரும். நாட்டின் அரசியல் பயணம் இனிமேல் மாறும். வாரிசு அரசியல், ஜாதி அரசியல் ஒழியும். வளர்ச்சி சார்ந்த அரசியலுக்குத்தான் நாட்டில் இடமுள்ளது என்பதை தேர்தல் வெற்றி காட்டிவிட்டது. இந்த வெற்றிகள் பாஜகவுக்கு ஊக்கம் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரிந்தது உத்தரகாண்ட். இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு கட்சி பெற்ற பெரிய வெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications