திரிணமூல் காங்கிரஸ் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் மூச்சு பிரச்சினை காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரிணமூல் கட்சியை சேர்ந்தவர் நுஸ்ர் ஜஹான். இவர் நடிகையாவார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பஷீரத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு நேற்றைய தினம் மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் மூச்சு பிரச்சினையால் நுஸ்ரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் நுஸ்ரத் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சுயநினைவுடன் உள்ளார் என தெரிவித்தனர்.
முதல் முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நுஸ்ரத், தொழிலதிபர் நிகில் ஜெயினை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். துருக்கியில் நடந்த இவர்களது திருமணத்தால் இவர் எம்பியாக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் முடிந்து நாடாளுமன்றம் வந்த அவர் எம்பியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications