தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய சட்டசபைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட உத்தரவைச் சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைத்து கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பாணையாக வெளியிடப்படும் ஜூலை 28-ந்தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications