முல்லைப் பெரியாறு அருகே புது அணை- கேரளா ஆய்வு... தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு நடத்தும் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோாி தமிழக அரசு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பொியாறு அணை அருேக புதிய அணை கட்ட கேரள அரசு அப்பகுதியில் துளையிடுதல், மற்றும் கள ஆய்வுப் பணியை மேற்கொள்வதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் வனவிலங்கு தேசிய வாரிய நிலைக்குழு அனுமதித்ததால் கேரள அரசு புதிய அணையின் சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே 03.12.2014 அன்று வனவிலங்கு தேசிய வாரிய நிலைக்குழு அளித்த அனுமதியை ரத்து செய்ய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையை வழி நடத்த வேண்டும் என்றும் கேரள அரசின் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் தொிவித்துள்ளது.
இது தொடா்பான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications