மகா. சிங்னாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்
மும்பை: மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிங்னாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகராஷ்டிரம் மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சிங்னாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கபாடிருந்தது. இத்தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நீலிமா வர்டாக், சமூக ஆர்வலர் வித்யா பால் ஆகியோர் பொது நல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றம், கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்காக உள்ளே செல்வது, பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமையாகும்.
இதனை உறுதிப்படுத்தும் 1956ஆம் ஆண்டு மகாராஷ்டிர ஹிந்து மத வழிபாட்டு இட சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மகாராஷ்டிர அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று சிங்னாப்பூர் கோயிலுக்குள் திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் சென்றனர். ஆனால் அவர்களை புனித நடைமேடை பகுதிக்குள் அனுமதிக்க கோயில் அலுவலர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த பெண்கள் அனைவரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் கோயிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications