இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் டிடிவி தினகரன்
டெல்லி: சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது நண்பரான மல்லிகார்ஜுனா என்வரும், உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகு கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

எனவே டெல்லியிலுள்ள ஒரு கோர்ட்டில் இன்று மதியம் 2 மணியளவில் தினகரனையும், மல்லிகார்ஜுனாவையும் போலீசார் இன்று ஆஜர்படுத்துவார்கள். இதன்பிறகு, போலீஸ் காவலில் எடுத்து அவர்களை விசாரணை செய்ய கோர்ட் அனுமதியை கோருவார்கள் என தெரிகிறது.
கோர்ட் போலீஸ் காவல் விதிக்கிறதா, அல்லது, நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதிக்கிறதா என்பது இன்று தெரிந்துவிடும். காவல் விதிக்கப்பட்டால் தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications