சுகேஷ் சந்திரா யார் சார்? எனக்குத் தெரியாதே... டிடிவி தினகரன் கமுக்கம்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தனக்கு யாரென்றே தெரியாது என்று டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தனக்கு யாரென்றே தெரியாது என்று டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் செல்வாக்கை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுடன் டிடிவி தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. தகவலறிந்த டெல்லி போலீஸார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தினகரன் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸார் சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மன் அளித்தனர். அதன்படி 22-ஆம் தேதியான இன்று தினகரன் டெல்லி சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்ததாக என் மீதான புகார் குறித்து விளக்கம் அளிக்க இங்கு வந்துள்ளேன். டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் யாரென்றே எனக்கு தெரியாது என்றார் அவர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications