கணவரை பளார் விட்ட டிவி தொகுப்பாளினி... அடித்து துவைத்த கணவன்...
ஹைதராபாத்: கணவரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொடுமைப்படுத்துவதாக டிவி11 சேனல் தொகுப்பாளினி புகார் அளித்துள்ளார். செய்தியாளர்கள் முன்னிலையே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தாக்கிக்கொண்டு சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட டிவி தொகுப்பாளினியின் பெயர் பத்மாவதி என்பதாகும். இவர் டிவி11 சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கும் அவரது கணவருக்கும் இடையேயான ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது. இதனையடுத்து கணவரின் குடும்பத்தினரைப் பற்றி புகார் தெரிவிப்பதற்காக ஏராளமான செய்தியாளர்களையும் வீட்டிக்கு வரவழைத்து விட்டார் பத்மாவதி. இதனால் கோபம் கொண்ட கணவரும் அவரது குடும்பத்தினரும், பத்மாவதியை வீட்டிற்குள் வரவிடாமல் கதவை சாத்தி வெளியில் பூட்ட முயன்றனர்.
ஆனால் அசராத பத்மாவதி கணவரின் பனியனை கிழித்து தள்ளிவிட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அங்கேயும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் கணவரின் கன்னத்தில் பளார் என்று விட்டார் பத்மாவதி. விடுவாரா கணவர் அடித்து துவைத்து விட்டார்.
ஐயோ கொல்றாங்களே என்று அங்கிருந்த செய்தியாளர்களிடம் கதறிய பத்மாவதி அருகில் இருந்த குச்சியை எடுத்து கணவரை விளாசினார். தொடர்ந்து அவர், அங்கு குவிந்திருந்த செய்தியாளர்களிடம் தன்னை தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொடுமைப்படுத்துவதாக பேட்டியளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications