மேகாலாயாவிலிருந்து அசாம் மாநிலத்தவர் வெளியேற்றம் என பரவிய டிவி செய்தியால் பதட்டம்
ஷில்லாங்: மேகாலாயாவிலிருந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதாக அசாமைச் சேர்ந்த டிவி ஒன்று தவறான செய்தியை வெளியிட்டதால் இரு மாநிலங்களிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது.
இந்த தவறான செய்தியினை அடுத்து அவ்விரு மாநிலங்களிலும் நேற்று பதற்றம் ஏற்பட்டது. எனினும், அவ்வாறு எவ்வித செயலும் நடக்கவில்லை என்பது தெரிய வந்ததால் பதட்டம் அடங்கியது.
மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில், மத்திய அரசு நிறுவனம் ஒன்றின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநில தொழிலாளர்கள் நான்கு பேர், சரியான அடையாள அட்டையை வைத்திருக்காததால், வெளியேற்றப்பட்டனர்.
அதை வைத்து மேகாலயாவில் இருந்து அசாம் மாநிலத்தவர் வெளியேற்றப்பட்டனர் எனச் செய்தி வெளியிட்டு விட்டது அந்த அசாம் டிவி. இதனால்தான் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இந்த டிவியின் பொறுப்பற்ற இந்த செய்திக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications