குறை சொல்ல வந்த 20 பெண்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புகார் கொடுக்க வந்த தங்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது 20 பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் அலுவலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சாலை வசதி குறைபாடு மற்றும் குடிநீர் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க சென்றுள்ளனர். ஆனால்,அப்பெண்களை உள்ளே விட எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுத்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேராக நியூ அசோக் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அப்பெண்கள் எம்.எல்.ஏ. மனோஜ் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
புகாரை அடுத்து மனோஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications