வாட்டும் வறட்சி- கடனைக் கட்ட முடியாமல் இரண்டு கர்நாடக விவசாயிகள் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகாவில் விவசாயக் கடனை கட்ட முடியாமல் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், நீடகுர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜாலப்பா. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தின் விளைச்சலுக்காக நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

விளைச்சல் சேதமடைந்ததன் காரணமாக அறுவடை இல்லாமல், கடனை தீர்க்க முடியாமல் நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே போன்று ஹாவேரி மாவட்டம், ஹொசவீராபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி உதயகுமார். 35 வயதான இவர் விவசாயம் செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால், மழையில்லாமல் விளைச்சல் காய்ந்த மனவேதனையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications