டெல்லியில் பர்த்டே பார்ட்டியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 நண்பர்கள்
டெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு 18 வயது பெண் மைனர் உள்பட 2 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநலம் தெற்கு 24 பார்கனாஸைச் சேர்ந்த இளம்பெண் தனது தோழியுடன் டெல்லிக்கு வந்தார். தாய் தந்தை இல்லாத அந்த பெண் உறவினர்களால் வளர்க்கப்பட்டார். அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அந்த பெண் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று இரவு அவரது ஆண் நண்பர் மோதி பாகில் உள்ள அவரது வீட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அந்த வாலிபர் அப்பெண்ணின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் அப்பெண் மது அருந்தியுள்ளார்.
பிற நண்பர்கள் கிளம்பிய பிறகு பார்ட்டிக்கு அழைத்த வாலிபர் மற்றும் ஒரு மைனர் ஆகியோர் குடிபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண் மறுநாள் காலை போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். இதற்கிடையே அந்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications