உற்ற தோழியை ஆபாச புகைப்படம் எடுத்து நெட்டில் விட்ட இரண்டு இளம்பெண்கள் கைது!
லக்னோ: உத்திரபிரதேசத்தில் தோழியின் ஆபாச புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பிய இரண்டு பெண்கள் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்களது ஆண் நண்பரை வைத்து தங்களது தோழியின் ஆபாசப் படங்களை வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவ்விரு இளம்பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பரேலி மாவட்டத்தில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடந்த வாரம் அளித்த புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த ஷெர்கர் பகுதி போலீசார், அந்த இளம்பெண்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேற்கண்ட ஆபாச எம்.எம்.எஸ். குறுந்தகவலை பரப்புவதில் துணையாக இருந்த அந்தப் பெண்களின் ஆண் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர். எதற்காக தங்களுடைய தோழியையே அப்பெண்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதனைச் செய்தனர் என்பதனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications