18 வயது பெண்ணை சகோதரர் கண் முன்பு சீரழித்து வீடியோ எடுத்த பஞ். தலைவர் உள்பட 2 பேர்
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 வயது பெண் பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேரால் பட்டப்பகலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் அந்த கொடூரச் செயலை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள தாகியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணின் சகோதரர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் காலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.

வேலைக்கு சென்றபோது அவர்களை இரண்டு பேர் வழிமறித்து சிறை பிடித்துள்ளனர். அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்கு வருமாறு போன் செய்யுமாறு அந்த 2 பேரும் அவர்களை மிரட்டினர்.
இதையடுத்து அதில் ஒவர் தனது சகோதரிக்கு போன் செய்து காட்டுக்கு வருமாறு கூறினார். அவரும் காட்டுக்கு வந்தார். அப்போது பஞ்சாயத்து தலைவர் ரம்ஜான் அன்சாரி மற்றும் அவரது நண்பர் முகமது ராசித் ஆகியோர் அந்த பெண்ணை அவரின் சகோதரரின் கண் முன்பு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்தனர். இது குறித்து அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராசித்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அன்சாரியை தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications