இனி மந்திரி மச்சான்லாம் கார்ல சிவப்பு விளக்கோட சுத்தமுடியாது- உ.பி அரசு புதிய சட்டம்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் விதித்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கு உட்படாத நபர்கள் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சுமார் 100 பேர் வரை சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அவ்வரசு அனுமதி அளித்துள்ளது.
உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications