ஹரித்வார் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால் பெரும் பரபரப்பு
ஹரித்வார்: ஹரித்வார் ரயில் நிலையம் அருகே இன்று கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஹரித்வார் ரயில் நிலையம் அருகே இன்று கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

இதை பார்த்த கடைக்காரர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையத்திற்கு வந்தனர். ரயில் நிலையத்திற்கு வெளியே கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த பையில் ஒரு பாட்டில் கங்கை நீரும், ஆடைகளும் இருந்தது தெரிய வந்தது. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
4 வாலிபர்கள் கைதாகியுள்ள நிலையில் மாநிலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ஹிரத்வார் உயர் போலீஸ் அதிகாரி செந்தில் அபுதாய் கிருஷ்ண ராஜ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications