பெற்றோருடன் பகை- ராஞ்சியில் 4 வயது சிறுவனை துள்ளத்துடிக்க கொன்ற கொடூர தாய்மாமன்!
ராஞ்சி: ராஞ்சியில் பெற்றோர் மீது இருந்த பகையால் 4 வயது சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள பெடாடிப்பா பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அனிகெட் சர்தார். இந்நிலையில் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கிவர சென்ற சிறுவன் வெகுநேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் அவனை தேடினர்.

பலத்த தேடுதலில் அனிகெட்டின் தாயுடைய சகோதரரான கோவிந்த் என்பவர் வீட்டில் ரத்தவெள்ளத்தில் அவன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனிகெட்டின் பெற்றோர் மீதிருந்த பகையால் ஆட்டோ டிரைவரான கோவிந்த், சிறுவன் என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறுவனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவர் கோவிந்தை தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications