பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு 5 மாதங்கள் முன்கூட்டியே பச்சைக்கொடி காட்டிய அரசு: ஆர்.டி.ஐ
மும்பை: புதியதாக வடிவமைக்கப்பட்ட ரூ.2000, 500 நோட்டுக்களை அறிமுகம் செய்யவும், பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கும் 5 மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்ததாம்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் மற்றும் பழைய நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியிடம், ஆர்டிஐ சட்டம் மூலம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, நவம்பர் 8 ம் தேதி பழைய ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்கு 2016 ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதியே மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது என தெரிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு மே 19 ம் தேதியே ரிசர்வ் வங்கி வடிவமைத்து விட்டதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications