என் வாட்ச் ரூ.9 லட்சம், ஷூ ரூ.45,000: விவசாயிகளிடம் பெருமையடித்த மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங்
லக்னோ: விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தான் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரத்தை அணிந்திருப்பதாக பெருமையாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் விவசாயிகளை பார்த்து நான் அணிந்திருக்கும் கைகடிகாரத்தின் மதிப்பு என்ன தெரியுமா என்று கேட்டார். பின்னர் அவரே என் கைகடிகாரத்தின் விலை ரூ. 9 லட்சம் என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,
நான் அணிந்திருக்கும் காலணிகளின் விலை ரூ.45 ஆயிரம் ஆகும். விலை உயர்ந்த பொருட்களை சாதாரண மக்கள் கூட தற்போது வாங்க முடியும். விலை உயர்ந்த கைகடிகாரங்களை தொழில் அதிபர்கள் மட்டும் அல்ல விவசாயிகளும் அணியலாம்.
நான் எம்.எல்.ஏ.வாகவும் சரி, எம்.பி.யாகவும் சரி யார் தயவும் இன்றி தேர்வு செய்யப்பட்டேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications