நிதித்துறை இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
டெல்லி: கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 3ஆவது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டது. 4 இணையமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 9 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத் துறை இணை அமைச்சர் பதவி பொன். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது பொன். ராதாகிருஷ்ணனுக்கு சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறையுடன் நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications